கரூர் சாலை விபத்து: 6 பேர் பலி

கரூர் சாலை விபத்து: 6 பேர் பலி

1 mins read

கரூர்: கரூர் அருகே பொய்கைப்புதூரில் லாரி, கார் மோதியதில் 6 பேர் மாண்டனர். மாயனூரில் இருந்து முசிறிக்கு எட்டு பேர் ஒரு காரில் கோயிலுக்குச் சென்று கொண்டு இருந்தபோது விபத்து நிகழ்ந்தது. முருகேசன் என்ற லாரி ஓட்டுநர் போலிசில் சரணடைந்தார்.