பிள்ளைகளைக் கொன்ற தாய் மீட்பு

பிள்ளைகளைக் கொன்ற தாய் மீட்பு

1 mins read

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறில் ஒரு தாய் தன்னுடைய 17 வயதுப் பெண் அர்ச்சனா, நான்கு வயது பிள்ளை ஈஸா இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்துவிட்டார். குழந்தைகள் இறந்த நிலையில், கிணற்றில் குதித்த தாய் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.