திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே கார் டயர் வெடித்து கவிழ்ந்ததில் ரம்யா என்ற மாணவி உயிரிழந்தார். விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். போலிஸ் விசாரணை நடக்கிறது.
கார் டயர் வெடித்து மாணவி பலி
1 mins read