வேலூர்: அரக்கோணம் அருகே நந்தி ஆற்றுப் படுகையில் மாட்டு வண்டியில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டு இருந்தபோது திடீரென்று மண் சரிந்ததில் வளர்புறம் என்ற ஊரைச் சேர்ந்த தங்கவேல், 28, என்பவர் மண்ணில் உயிரோடு புதைந்து விட்டார். காயம் அடைந்த இதர மூன்று பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மண் சரிந்ததில் உயிரோடு புதைந்தார்
1 mins read

