கொத்தடிமைகள் 50 பேர் மீட்பு

கொத்தடிமைகள் 50 பேர் மீட்பு

1 mins read

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் மூன்று செங்கல் ஆலை களில் கடந்த 12 ஆண்டு காலமாக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 50 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ராஜூ, சேகர், எம் மணி என்ற ஆலை உரிமையாளர்கள் மூவரும் தப்பிவிட்டனர். போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு மூவரும் தேடப்பட்டு வருகிறார்கள்.