புதுச்சேரியில் வரும் 29 வரை 144

புதுச்சேரியில் வரும் 29 வரை 144

1 mins read

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஏனாம் மாவட்டத்தில் நேற்று முதல் வரும் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.