கந்துவட்டி: குடும்பமே மாண்டது

கந்துவட்டி: குடும்பமே மாண்டது

1 mins read

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரியில் கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நஞ்சு குடித்து மாண்டதாகவும் இதுபற்றி விசாரணை நடப்பதாகவும் ஊடகத் தகவல்கள் நேற்றுத் தெரிவித்தன.