அரசு வேலைக்காக 73 லட்சம் பேர்

அரசு வேலைக்காக 73 லட்சம் பேர்

1 mins read

சென்னை: அரசாங்க வேலை கேட்டு, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை, 72.85 லட்சம் பேர் தங்களைப் பதிந்துகொண்டுள்ளதாக அந்த அலுவலகங்களைச் சேர்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.