அரசு வேலைக்காக 73 லட்சம் பேர்

அரசு வேலைக்காக 73 லட்சம் பேர்

1 mins read

சென்னை: அரசாங்க வேலை கேட்டு, தமிழகத்தில் உள்ள வேலைவாதேனி: தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டில் 'ரவீந்திர நாத் எம்.பி' என்று தன் பெயரைப் பொறித்தது தவறான செயல் என்று சொல்லி துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதனை அடுத்து இந்தக் கல்வெட்டு சர்ச்சை தொடர்பாக குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய நிர்வாகியும் முன்னாள் காவலருமான வேல்முருகன் என்பவரை போலிஸ் நேற்று கைது செய்தது.ய்ப்பு அலுவலகங்களில், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை, 72.85 லட்சம் பேர் தங்களைப் பதிந்துகொண்டுள்ளதாக அந்த அலுவலகங்களைச் சேர்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.