வாய்க்காலில் கிடைத்த சாமி சிலைகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில்வே கேட் அருகே காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் வற்றிவரும் நிலையில், அந்தப் பகுதியைச் சேரந்த ஐவர் வாய்க்காலில் இறங்கி மீன் பிடித்தனர். வலையில் மீனுக்குப் பதிலாக வலம்புரி விநாயகர் சிலை, நடராஜர் சிலை சிக்கின. போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலைகள் தாலுகா அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon