தாறுமாறாக ஓடிய கார்: 4 பேர் பலி 

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஒரு கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் சிறுமி, கர்ப்பிணி உட்பட நால்வர் உயிரிழந்தனர். மாண்ட நால்வரும் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் போலிஸ் தேடுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நண்பனுக்கு உணவு ஊட்டும் மாணவன். படம்: இணையம்

20 Jun 2019

மனநலம் குன்றிய நண்பனுக்கு உணவு ஊட்டும் சக மாணவன்

மழைக்காலம் துவங்க உள்ளதால் மழைநீரைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய் வதற்கு ஆய்த்தமாகிவிட்ட பெண் கள். படம்: தமிழக ஊடகம் 

20 Jun 2019

பாழாகிப்போன நாகநதியை உயிர்பெறச் செய்த 20,000 பெண்கள்