தமிழகத்தில் முதல்முறையாக சட்டப்படி திருநங்கை திருமணம் பதிவு

தமிழகத்தில் முதல்முறையாக சட்டப்படி திருநங்கை திருமணம் பதிவு

1 mins read
3dd483eb-e27c-43f8-91f0-06f017a00d17
திருநங்கை ஸ்ரீஜா, அருண் குமார் தம்பதி. -

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும் ஆணுக்கும் நடைபெற்ற திருமணம் சட்டப்படி தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தை பதிவு செய்த திருநங்கை ஸ்ரீஜா, அருண் குமார் தம்பதி. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.