சென்னை: சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து
தலைமை செயலகத்தைச் சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.