பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

1 mins read

தர்மபுரி: பசுமை வழிச்சாலை வந்தே தீரும் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததற்கு சேலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து பசுமை வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.