முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கரூர்: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த சுந்தரம், 60, எனும் முதியவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமிக்கு ரூ.25,000 வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon