கரூர்: கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் சாலையில் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய எஸ்.வெள்ளாளப் பட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 24, நல்லப்ப நகரைச் சேர்ந்த அசோக் ஆனந்த், 31, தில்லை நகரைச் சேர்ந்த கார்த்திக், 28, ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கத்தியால் கேக் வெட்டிய மூவர் கைது
1 mins read

