சுடச் சுடச் செய்திகள்

குண்டர்கள்போல் வியாபாரிகளிடம்  பணம் வசூல் எஸ்ஐ இடைநீக்கம்

சென்னை: குண்டர்களைப்போல் செயல்பட்டு பர்மா பஜார் வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்ததாக திருவல்லிக்­கேணி காவல்நிலையத்தின் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினரை இடைநீக்கம் செய்து காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து விவகாரங்களிலும் தலைமைக் காவலர் சன்னி லாயிட் இருந்ததாகவும், அவர் இதற்காகவே மீண்டும் திருவல்லிக்கேணிக்கு மாற்றல் கேட்டு வந்ததாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே வியாபாரிகள் தரப்புப் புகார் காவல்துறை ஆணையாளர் கவனத்துக்குச் சென்றதை அடுத்து அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon