உயிரிழந்த எண்மருக்கு நிவாரண நிதி

உயிரிழந்த எண்மருக்கு நிவாரண நிதி

1 mins read

சென்னை: அண்மையில் தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்களிப்பதற்காக வந்த பொதுமக்களில் எட்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.