செல்லூர் ராஜுக்கு நெருக்கடி

செல்லூர் ராஜுக்கு நெருக்கடி

1 mins read

மதுரை: மதுரையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்ததால் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜுவை மாற்ற வேண்டும் என அதிமுகவில் ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களால் மதுரையில் அதிமுகவினரி­டையே அதிருப்தி நிலவுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.