சென்னை: சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் 25 கிராம நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறி விழுப் புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடுத்து உள்ளார்.
4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு
1 mins read

