சென்னையில் கடும் வெயிலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்நிலையில் திமுகவினர் தங்களால் இயன்ற வரை பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் எம்பி தயாநிதி மாறன் தனது தொகுதியில் இலவச குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். படம்: சதீஷ்
இலவச குடிநீர் வழங்கும் திமுகவின் தயாதிநிதி மாறன்
1 mins read
-

