சென்னை: கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37,338 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது சென்னையில் 18 ஆயிரத்து 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதான இந்தக் கடும் நடவடிக்கை தொடரும் என்றும் போக்குவரத்து போலிசார் எச்சரித்துள்ளனர்.
விதிகளை மீறிய 37,338 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
1 mins read

