சுடச் சுடச் செய்திகள்

களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்

தேனி: தேனி பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளதாகவும் துணை முதல்வர் 

ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான ரவீந்திரநாத் குமாரின் தம்பியுமான ஜெயபிரதீப் அதில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி செலுத்த ஜெயபிரதீப் தலைமையில் செல்லும் அதிமுகவினர் மக்களிடம் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்துவருகின்றனர். அந்த வட்டாரத்தில் நடைபெறும் விழாக்களிலும் ஜெயபிரதீப் கல்ந்துகொள்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon