சுடச் சுடச் செய்திகள்

சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை பார்க்க நிறுவனங்கள் வலியுறுத்து 

சென்னை: குடிநீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க சென்னை ஓஎம்ஆர் பகுதி கணினி நிறுவனங்கள் தங்க ளின் ஊழியர்களை வீட்டிலி ருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன. ஓஎம்ஆர் பகுதிக்கு ஒருநாளைக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இவற்றில் 60% தண்ணீர் கணினி நிறுவனங்களுக்குத் தேவை. ஆனால் அந்த அளவுக்குக் கிடைக்காததால் 'குடிநீரை கையோடு எடுத்து வாருங்கள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்' என்று பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வலியுறுத்தி வருகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon