போதைக்கு அலைந்த போலி போலிஸ்

போதைக்கு அலைந்த போலி போலிஸ்

1 mins read

சென்னை: கார்த்திகேயன் என்ற 35 வயது அற்றைக் கூலி தொழிலாளிக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால் அவர் தன் நண்பரின் தையல் கடைக்குப் போய், போலிஸ் சீருடை ஒன்றை வாங்கி போட்டுக்கொண்டு டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி மிரட்டி அன்றாடம் குடித்து வந்தார்.

நிறைய குடித்துவிட்டு வீட்டுக்கும் இலவசமாக வாங்கிச் செல்வார். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் ஒரு கடையில் ஊழியரை மிரட்டி மதுபானம் கேட்டபோது உண்மையான போலிசிடம் சிக்கிக்கொண்டு அவர் சிறையில் அடைபட்டார்.