புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று நடந்த மும்பை சயன் கோலிவாடா தொகுதி எம்எல்ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன் மகளின் திருமண விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். விழாவில், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கரும் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் மகாராஷ்டிரா முதலமைச்சர்
1 mins read

