நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தங்களிடம் அதிகமாக இருக்கும் நூறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு பதிலாக ரூ 2,000 நோட்டுகளைக் கொடுத்தால் 20% தள்ளுபடி (கமிஷன்) தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டின் சுனில்குமார், கள்ளக்குறிச்சி கோபு ஆகியோரை போலிஸ் கைது செய்தது.
ரூ.100 நோட்டு மோசடி: இருவர் கைது
1 mins read

