திருமாவளவன் மீது வழக்குப் பதிவு

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு

1 mins read

சென்னை: மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதி என்று குறிப்பிட்டதை அடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த மே 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து பேசியபோது காந்தி குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.