ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஏழு ஏடிஎம் இயந்திரங் களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களே தங்களது சொந்த செலவுக்காக ரூ.55 லட்சம் பணத்தைக் களவாடிய விவரம் குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அழகேசன், பிரகாஷ், முருகானந்தம், முருகன் ஆகிய நான்கு ஊழியர்களையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
சொந்த தேவைக்கு ரூ.55 லட்சம் களவாடிய 4 ஊழியர்கள் கைது
1 mins read

