ஓபிஎஸ் டெல்லி பயணம்

ஓபிஎஸ் டெல்லி பயணம்

1 mins read

சென்னை: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெறு கிறது. இதில் பங்கேற்க தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மத்திய வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்கு முன்பு இத்தகைய கூட்டம் நடைபெறுவது வழக்கம்.