புது பாம்பன் பாலம்: ஆய்வு நடக்கிறது

புது பாம்பன் பாலம்: ஆய்வு நடக்கிறது

1 mins read
71b1a01d-5279-48f4-acf4-1263a9604334
-

ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் ரூ.400 கோடியில் அமையும் புதிய பாலம் தொடர்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இப்போதைய பாலத்திற்குத் தெற்கில் 160 மீட்டர் தொலைவில் 2.8 கி.மீ.க்கு அமையும் புதிய பாலம், பழைய பாலத்தைவிட உயரமாக இருக்கும் என்று தெரிகிறது. படம்: தமிழக ஊடகம்