சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் முன்னணி நடிகை, நடிகர்கள் பலர் வாக்கு அளிக்கவில்லை. அதேவேளையில், நடிகர் மோகனின் வாக்கு கள்ளவாக்காகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு கிடைத்தால்தான் வாக்குகளை எண்ண முடியும் என்பதால் வாக்குப்பெட்டிகள், வங்கிப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ளவாக்கு
1 mins read

