ஈரோடு அருகே தளவாடியில் இருந்து பண்ணாரி சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற ஒரு லாரி வழியில் மைசூர்-ஹாசனூர் சாலையில் சாத்தே அருகே டீசல் இன்றி நின்றுவிட்டது. அதைக் கண்ட யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கரும்புகளைத் திருடிச் சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிலைக்குத்தியது. அதிகாரிகள் வந்து துப்பாக்கியால் மேலே சுட்டு யானையை விலகிப்போக வைத்தனர். படம்: தமிழக ஊடகம்
கரும்பு திருடிய யானைகள்
1 mins read
படம்: தமிழக ஊடகம் -

