நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தமிழக அரசு ஆயத்தம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தமிழக அரசு ஆயத்தம்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில் தமிழக சட்டமன்றக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரை நடக்கிறது. இக்கூட்டத் தொடரில் சபாநாயகர் தனபால் மீது திமுக கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தைச் சந்திக்க அரசு தயாராகி வருவதால் ஜூலை 1ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.