12,500 கிராம சபைக் கூட்டங்கள்

12,500 கிராம சபைக் கூட்டங்கள்

1 mins read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 12,500 ஊராட்சிப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் இளையர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், மதுக்கடைகள் அகற்றம், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் எதிர்ப்பு உள்ளிட்ட தங்கள் கிராமம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்தினர்.