எச்1என்1 காய்ச்சலுக்குப் பெண் பலி

எச்1என்1 காய்ச்சலுக்குப் பெண் பலி

1 mins read

கோவை: கேரள மாநிலத்தில் பாட்டவடயல், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் எச்1என்1 காய்ச்சல் தலைதூக்கத் தொடங்கியுள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.