ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு

ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு

1 mins read

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் மாலை, இரவு வேளைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.