புதுடெல்லி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யும்படி அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, அமமுகவை கட்சியாகப் பதிவு செய்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால் அது பற்றி 30 நாட்களுக்குள் கூற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்சியாகப் பதிவாகும் அமமுக
1 mins read

