சென்னை: ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்' இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி' என்று அச்சிடப்பட்டிருந்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, அச்சொற்றொடர் நீக்கப்பட்டு, 'அலுவல் மொழி இந்தி' என்ற சொற்றொடரைச் சேர்க்கும்படி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 19 தவறுகளும் சர்ச்சை கருத்துகளும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன.
இந்தி: சர்ச்சை கருத்து நீக்கம்
1 mins read

