சென்னை: போக்குவரத்து விதிகளை அமல்்படுத்துவதில் தொழில்நுட்பம் கைகொடுக்கவுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இருந்து மின்னணு பரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு கையடக்கக் கருவிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக அத்தகைய ஐந்து கருவிகளை முதல்வர் எடப்பபாடி ழனிசாமி நேற்று காவல்துறை ஆய்வாளர்களிடம் வழங்கினார்.
மின்னிலக்கமயமாகும் அபராத வசூல்
1 mins read

