தவறான சிகிச்சை: கர்ப்பிணி மரணம்

தவறான சிகிச்சை: கர்ப்பிணி மரணம்

1 mins read

தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள சோகத்தூரில் 9 மாத கர்ப்பிணியான அபிராமி என்ற மாது, ஒரு தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காகச் சென்றதாகவும் அங்கு அவருக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாகவும் சொல்லி உறவினர்கள், கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலைகளை மறித்ததால் போலிஸ் வரவழைக்கப்பட்டது.