புதுக்கோட்டை: திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அருண் ஸ்டாலின் என்பவரின் வீடு புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடியில் உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டபோது மர்ம நபர்கள் அவர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். அதனால் மூண்ட தீ அணைக்கப்பட்டது. போலிஸ் விசாரணை நடக்கிறது.
திமுக பிரமுகர் வீட்டில் குண்டுவீச்சு
1 mins read

