இந்திய கரையில் இலங்கை படகு

இந்திய கரையில் இலங்கை படகு

1 mins read

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரைப் பகுதியில் இலங்கை மீன்பிடி விசைப்படகு கரை ஒதுங் கியது. அந்தப் படகில் இருந்த திரிகோணமலையைச் சேர்ந்த ரிகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய இதர இருவரை போலிஸ் தேடுகிறது.2019-07-01 06:00:00 +0800