மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம்

மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம்

1 mins read

கடலூர்: சுருக்குமடி வலையைத் தடை செய்ததைக் கண்டித்து தேவனாம்பட்டினத்தில் மீனவ கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வீடுகளில் நேற்று கறுப்புக்கெடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.