50க்கும் அதிக வாகனங்கள் எரிந்தன

50க்கும் அதிக வாகனங்கள் எரிந்தன

1 mins read

திருவள்ளூர்: திருவள்ளூர் செங்குன்றம் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் அதிகமான வாகனங்கள் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்து கருகின.