மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை

மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை

1 mins read
1a15d216-5d58-4834-acb5-aac60a6b7c07
கோப்புப்படம்: ஊடகம் -

புதுடெல்லி: தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரமாக, திராவிட நாகரிகத்தின் தாயகமாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு வாழும் நகரமாகத் திகழும் மதுரையை உலகப் பாரம்பரிய நகராக - வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.