சொத்து வரியைக் குறைக்க முயற்சி

சொத்து வரியைக் குறைக்க முயற்சி

1 mins read

சென்னை: சொத்து வரியைக் குறைப்பது தொடர்பாக, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.