அமமுக துணைப்பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் நியமனம்

அமமுக துணைப்பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் நியமனம்

1 mins read

சென்னை: அமமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பொருளாளராக பி வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.