449 கி.மீ. பாதாள சாக்கடை திட்டம்

449 கி.மீ. பாதாள சாக்கடை திட்டம்

1 mins read

மதுரை: மதுரை கிழக்குப் பகுதியில் 529 கோடி ரூபாய் மதிப்பில் 449 கிலோமீட்டர் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ள தாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.