பதினாறு நிறுவனங்களுக்கு அடிக்கல்

பதினாறு நிறுவனங்களுக்கு அடிக்கல்

1 mins read

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தமான ரூ.2,515 கோடி முதலீட்டிலான 16 நிறுவனங்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிறுவனங்கள் மூலம் 9,304 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.